ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!

பிப்.05., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஊராளிபட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சியில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கிளையின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர். … Continue reading ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!